A/L பரீட்சையின் பின்னர் மாணவர்கள் தங்கள் ஆங்கிலத் தகைமைகளை வளர்க்க நல்ல சந்தர்ப்பம்.


யாழில் ஆங்கிலக் கற்கை நெறிகளுக்கு சிறப்பு வாய்ந்த ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் இணைவதன் மூலம் குறுகிய காலத்தில் ஆங்கில மொழியைக் கற்றுச் சரளமாக பேசுங்கள்.

Posted on:
2019-09-03 23:13:30

A/L பரீட்சையின் பின்னர் மாணவர்கள் தங்கள் ஆங்கிலத் தகைமைகளை வளர்க்க நல்ல சந்தர்ப்பம்.

யாழில் ஆங்கிலக் கற்கை நெறிகளுக்கு சிறப்பு வாய்ந்த ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியில் இணைவதன் மூலம் குறுகிய காலத்தில் ஆங்கில மொழியைக் கற்றுச் சரளமாக பேசுங்கள்.

ஈ-சிற்றி ஆங்கிலக் கல்லூரியின் ஆங்கிலப் பாடநெறிகளின் விசேட அம்சங்கள்... 
1. சனி, ஞாயிறு தினங்களில் மட்டும் நடைபெறும் 06 மாத காலப் பாடநெறி ஆகும். 

2. ஆங்கில மொழியை அடிப்படையில் இருந்து கற்று இறுதியில் ஆங்கில மொழியில் நல்ல புலமையை அடையும் நிலை.

3. வகுப்பறையில் பாடநெறிக் காலத்தில் 1000 இற்றும் மேற்பட்ட ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகள்.

4. ஈ-சிற்றி கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களில் பத்தாயிரம் மாணவர்கள் கற்று ஆங்கில மொழியில் புலமை பெற்றுள்ளதுடன், ஏராளமானோர் ஆங்கில ஆசிரியர்களாகவும் மாறியிருக்கிறார்கள்.

5. இந்தப் பாடநெறி  நம்பிக்கை, தலைமத்துவம், பேச்சாற்றல், எழுத்தாற்றல், பிரச்சனைகளைத் தீர்த்தல், சிந்தனைத் திறன், முன்வைப்புத் திறன் போன்ற விசேட திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் பாடநெறியாகும்.

6. TVEC (Tertiary and Vocational Education Commission) இலங்கையின் மூன்றாம் மற்றும் தொழிற் கல்வி ஆணைக்குழுவின் அங்கிகாரம் பெற்ற பாடநெறியாகும். பாடநெறி முடிவில் வழங்கப்படும் சான்றிதழ்கள் வேலை வாய்ப்புகளின் போது அதிகூடிய அங்கீகாரம் கிடைக்கிறது.

7. நிபுணத்துவம் வாய்ந்த, பல திறன்களையும், அறிவு, மனப்பாங்கை பெற்றுக் கொள்ளக்கூடிய கற்பித்தல் ஆகும்.

8. பாடநெறியின் போது தொழில், உயர் கல்வி வழிகாட்டல்கள்.

யாருக்கு இந்தப் பாடநெறி?
16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் குறிப்பாக
1. ஆங்கில மொழியை விருத்தி செய்ய விருப்புபவர்கள். 
2. A/L பரீட்சை எழுதிய மாணவர்கள்.
3. பல்கலைக் கழகங்களில் கற்கும் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள்.
4. வேலைவாய்ப்பு, பதவியுயர்வு போற்றவற்றுகாக தங்கள் திறன்களை விருத்தி செய்ய விரும்புபவர்கள்.
5. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, உயர்கல்வி கற்க விரும்புபவர்கள்.
6. IELTS பரீட்சைக்காக தோற்ற விரும்புபவர்கள், தங்கள் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற
7. பாடசாலை விலகியவர்கள், பெண்கள் மற்றும் அனைவருக்கும்.

DIPLOMA IN ENGLISH
with Personality Development
(06 Months) (சனி, ஞாயிறு தினங்களில் காலை 10.30 மணி தொடக்கம் 1.00 மணி வரை)

ஆரம்பம் : 07.09.2019 காலை 10.30 மணி

பாடநெறிக் கட்டண விபரங்கள்

பாடநெறி கட்டணம் 17000/=.
அல்லது பகுதி பகுதியாக கட்டணத்தை செலுத்த முடியும். 
நான்கு தவணையாக கட்டலாம்.
இணையும் போது 5000/= அல்லது ஆகக்குறைந்த கட்டணம் 3000 ரூபாய் செலுத்த வேண்டும்.

ஒன்றாக செலுத்தினால் 15000 ரூபாய் மட்டுமே.

எமது ஏனைய பாடநெறிகள்
Computer Office Management
Sinhala Language Course
IELTS
IELTS LIFE SKILLS A1

தொடர்புகளுக்கு
E-CITY
COLLEGE OF ENGLISH & IT SKILLS DEVELOPMENT

No-372D, Pointpedro Road, Anaipanthy, Jaffna.

இல.372D, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்.
(நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவில் அருகில்)
Tel: 0212217106 / 0773400418 / 0770610271 / 0774924166 Tel: 0212217898 
எமது இணையத்தளத்தில் மேலதிக விபரங்கள். 
Web: www.ecitycollege.lk
fb: https://www.facebook.com/www.ecitycollege.lk/